வெள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 13:
| page=506
}}</ref>
[[வெள்ளொளி]]யை பலவாறாக உண்டாக்க முடியும். [[சூரியன்]] அவ்வாறனதொரு மூலமாகும். மின்சார வெண்சுடர் இன்னொரு மூலமாகும். தற்கால ஒளிமூலங்களான [[உடனொளிர்விளக்குஉடனொளிர் விளக்கு]], [[ஒளிகாவும் இருமுனையம்]] போன்றவையும் வெள்ளொளி மூலங்களாகும். தனது மேற்பரப்பில் பட்டுத்தெறிக்கும்பட்டுத் தெறிக்கும் ஒளியை மாற்றதாக எப்பொருளும் வெள்ளை நிறமாகத் தோன்றும்.
 
[[பூ]]க்கள், [[முகில்]]கள், [[தூவிப்பனி]] போன்றவை வெள்ளை நிறமாக தோன்றுவதால் மானிட காலாச்சரத்தில்கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. வெள்ளை, [[கருப்பு]] நிறங்களிடையே காணப்படும் பாரிய வேறுபாட்டால் இவை வேற்றுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் சாவைக் குறிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது