மைதிலி என்னை காதலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
 
'''மைதிலி என்னை காதலி''' (''Mythili Ennai Kaathali'') என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் [[தமிழ் மொழி|தமிழ்த்]] திரைப்படமாகும், இத்திரைப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார் மற்றும் உஷா ராஜேந்தர் தயாரித்தார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் , ஸ்ரீவித்யா , அமலா மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/maithili-ennai-kadhali/|title=Mythili Ennai Kaathali|accessdate=2014-11-06|publisher=spicyonion.com}}</ref>
 
== நடிகர்கள் ==
* [[டி. ராஜேந்தர்]]- ஜாக்கியாக
வரி 29 ⟶ 30:
* [[வெண்ணிற ஆடை மூர்த்தி]]
* [[எஸ். எஸ். சந்திரன்]]
* [[செந்தாமரை (நடிகர்)|செந்தாமரை]] விருந்தினர் தோற்றத்தில்
* உசல மணி
* சிவராமன்
வரி 40 ⟶ 41:
இத்திரைப்படத்திற்கு [[டி. ராஜேந்தர்]] அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் புகழ் பெற்றன, குறிப்பாக "என் ஆசை மைதியிலே" பின்னர் சிலம்பரசன் நடித்த மன்மதன் (2004) இல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
{| class="wikitable" style="font-size:95%;"
! எண். !! பாடல் !! பாடகர்கள்பாடகர்(கள்) !! வரிகள் !! நீளம் (நி:நொடி)
|-
| 1 || "அட பொன்னான மனசே" || [[கே. ஜே. யேசுதாஸ்]], [[டி. ராஜேந்தர்| விஜய டி. ராஜேந்தர்]]|| rowspan="11" |[[டி. ராஜேந்தர்]]||
வரி 48 ⟶ 49:
| 3 || "என் ஆச மைதிலியே" ||[[டி. ராஜேந்தர்]], குழுவினர் ||
|-
| 4 || "கண்ணீரில் மூழ்கும் ஓடம்" || எஸ். பி. பாலசுப்பிரமணியம், [[எஸ். ஜானகி]] ||
|-
| 5 || "மயில் வந்து மாட்டிக்கிட்டா" || எஸ். பி. பாலசுப்பிரமணியம் ||
வரி 54 ⟶ 55:
| 6 || "பாவாடை" || [[மலேசியா வாசுதேவன்]] ||
|-
| 7 || "ஒரு பொன்னமானைபொன்மானை" ||எஸ். பி. பாலசுப்பிரமணியம் ||
|-
| 8 || "ராக்கால வேளையிலே" ||எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி ||
வரி 60 ⟶ 61:
| 9 || "சாரீரம்" || எஸ். பி. பாலசுப்பிரமணியம் ||
|-
| 10 || "தண்ணீரிலே மீன் அழுதால்" || எஸ். பி. பாலசுப்பிரமணியம் ||
|-
| 11 || "நானும் உந்தன் உறவை" || எஸ். பி. பாலசுப்பிரமணியம் ||
வரி 74 ⟶ 75:
[[பகுப்பு:வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:செந்தாமரை நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைதிலி_என்னை_காதலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது