வாழ்க்கை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வாழ்க்கை வரலாறு''' என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான [[விளக்கவுரை]]யாகும். இது ஒருவருடைய [[கல்வி]], [[வேலை]], [[உறவுகள்]] மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் [[சாித்திரம்]] என்பது அவருடைய [[வாழ்க்கை]] நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய [[வாழ்க்கை]] முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய [[ஆளுமை]]யைப் பற்றி விளக்குவதாகவும் உள்ளது.
 
பயோகிராஃபி என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கைச் சாிதத்தைச் சித்தாிக்கலாம். இந்த தனிநடையானது [[இலக்கியம்]] முதல் [[சினிமா]] வரையிலான பல்வேறு ஊடகங்களிலிருந்து உருவானது. அதிகாரம் பெற்ற [[வாழ்க்கை வரலாறு]] என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். [[சுய சாிதை]] என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ எழுதுவது.
"https://ta.wikipedia.org/wiki/வாழ்க்கை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது