எர்மன் கோரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: simple:Hermann Göring
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 52:
| footnotes =
}}
'''எர்மன் வியெம் கோரிங்''' (''Hermann Wilhelm Goring'') ([[ஜனவரி 12]], [[1893]]- [[அக்டோபர் 15]], [[1946]]) [[ஜெர்மன்]] [[நாசி|நாசிக்]] கட்சியின் அரசியல் பிரமுகரும், [[லுப்ட்வாப்]] (Lutfwaff) என அழைக்கப்படும் [[நாசி]] வான்படை இராணுவத்தளபதியுமான இவர் [[இட்லர்]] வகித்த பதவிகளின் பெருமைக்கும், வெற்றிக்கும் பெரும் பங்களித்தவர். ''22 போர் வானூர்திகளை'' சுட்டுவீழ்த்திய பெருமைக்குரியவர் மிகச்சிறந்த வானூர்தி ஓட்டுநர் மற்றும் போர் தந்திரம் மிக்கவர். [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போருக்குப்பின்]] ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டம்[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பர்க் விசாரணை ஆணையம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டணை விதித்தது தண்டணை நிறைவேறுவதற்கு முன் இரவு [[அக்டோபர் 15]], [[1946]], அன்று [[பொட்டாசியம் சயனைட்]] நஞ்சை உட்கொண்டு தற்கொலைபுரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய
ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்கா வின் தற்பொழுதுள்ள நமிபியாவின் [[கவர்னர் ஜென்ரலாக]] பதவி வகித்தவர். ''கோரிங்'' இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எர்மன்_கோரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது