வெப்ப எந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
 
வரிசை 1:
'''வெப்ப எந்திரம்''' என்பது வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாய் மாற்றும் ஓர் [[எந்திரம்]]. வெப்பநிலை வேறுபாடுகளைப் பயன்படுத்தி, உயர் வெப்பநிலையில் இருந்து தாழ் வெப்பநிலைக்கு மாறும்பொழுது வெப்ப ஆற்றலை (நகர்ச்சி போன்ற) இயங்கு ஆற்றலாக மாற்ற இயலும். பெரும்பாலும் ஒரு [[நீர்மம்]] (திரவம்) அல்லது [[வளிமம்]] (வாயு) விரிவடைவதன் மூலம் வேலை நிகழ்கின்றது. [[நீராவி எந்திரம்]], [[உள் எரி பொறி]]யால் இயங்கும் தானுந்து, [['டீசல் எந்திரம்]] எவையெல்லாம்இவையெல்லாம் இந்த வெப்ப எந்திரத்தின் அடைப்படையிலேயே, வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாக மாற்றுகிறது. இதனை விளக்கும் துறை [[வெப்ப இயக்கவியல்]] என்பதாகும்.
 
குளிர்ப்பதனப் பெட்டி (''Refrigerator'') அல்லது குளிர்வி என்பது வெப்ப எந்திரத்திற்கு நேர் எதிரான முறையில் இயங்குகிறது. இதை இயக்க வேலை செய்து (ஆற்றல் செலவழித்து), வெப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திகிறது. வெப்ப எந்திரம் வெப்ப வேறுபாடுகளைப் பயன்படுத்தி [[வேலை]] செய்விக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_எந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது