அளவுமாற்றம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
 
வரிசை 2:
[[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய வடிவவியலில்]] '''சீரான அளவீடு''' (''uniform scaling'') என்பது ஒரு பொருளை எல்லாத் திசைகளிலும் ஒரே அளவீட்டுக் காரணியால் பெருக்கும் அல்லது குறுக்கும் [[நேரியல் கோப்பு]] ஆகும். மூல வடிவமும் அளவீட்டின் மூலம் கிடைக்கும் வடிவமும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவையாக]] இருக்கும். அளவீட்டுக் காரணி 1 எனில் இவ்வடிவங்கள் சர்வசமமானவை. ஒரு [[ஒளிப்படம்|ஒளிப்படத்தின்]] அளவு அளவீட்டின் மூலமாகப் பெருக்க அல்லது குறுக்கப்படுகிறது. கட்டிடங்கள், கார்கள், வானூர்திகள் போன்றவற்றின் மாதிரிகள் அவற்றின் மூலவடிவிலிருந்து அளவீடு மூலம் பெறப்படுகின்றன.
 
ஒவ்வொரு ஆய அச்சுகளின் திசைகளிலும் வெவ்வேறு அளவீட்டுக் காரணிகள் கொண்டும் அளவீடு செய்யப்படலாம். பிற அளவீட்டுக் காரணிகளிலிருந்து குறைந்தது ஒருஓர் அச்சு திசையின் அளவீட்டுக் காரணியாவது மாறுபட்டிருந்தால் அந்த அளவீடு, '''சீரற்ற அளவீடு''' (''Non-uniform scaling'') எனப்படும். சீரற்ற அளவீட்டில் ஒரு பொருளின் மூல வடிவம் மாறுபாடடையும். எடுத்துக்காட்டாக, [[சதுரம்]] [[செவ்வகம்|செவ்வகமாக]] மாறலாம். சதுரத்தின் பக்கங்கள் அளவீட்டு அச்சுகளுக்கு இணையாக இல்லாவிடில், அச்சதுரம் [[இணைகரம்|இணைகரமாகலாம்]]. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தட்டையான பொருளின் நிழல் அதற்கு இணையற்ற தளத்தில் விழும்போது காணலாம்.
 
அளவீட்டுக் காரணி 1 ஐ விடப் பெரியதெனில் அளவீடு (சீரான அல்லது சீரற்ற) விரிவு அல்லது பெருக்கம் எனப்படும். அளவீட்டுக் காரணி 1 ஐ விடப் சிறிய நேரெண் எனில் அளவீடு குறுக்கம் எனப்படும். அளவீட்டின் திசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவையாகவும் அமையலாம். ஏதாவது ஒரு திசையின் அளவீட்டுக் காரணியின் மதிப்பு பூச்சியமாகவோ அல்லது எதிரெண்ணாகவோ இருக்கலாம்.
 
==அணி உருவகிப்பு==
அளவீட்டை ஒருஓர் அணியின் மூலம் குறியீடு செய்யலாம். ஒரு பொருளை ''v'' = (''v<sub>x</sub>, v<sub>y</sub>, v<sub>z</sub>'') [[திசையன்|திசையனால்]] அளவீடு செய்வதற்கு அதன் ஒவ்வொரு புள்ளி ''p'' = (''p<sub>x</sub>, p<sub>y</sub>, p<sub>z</sub>'') உம் கீழ்வரும் அளவீட்டு அணியால் பெருக்கப்பட வேண்டும்:
:<math> S_v =
\begin{bmatrix}
"https://ta.wikipedia.org/wiki/அளவுமாற்றம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது