திரக்ஃசு.காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
வரிசை 10:
 
==வரலாறு==
"Drugs.com" (திரக்ஃசு.காம்) என்னும் இணையத்தள முகவரி முதலில் பான்னி நாய்பெக்கு (Bonnie Neubeck) பெயரில் 1994 இல் பதிவுசெய்யப்பட்டது<ref>{{cite web|url=http://wired-vig.wired.com/techbiz/media/news/1999/07/20845|title=A Prescription for Riches?|publisher=[[Wired.com]]|date=November 21, 1999|accessdate=July 2, 2010|archive-date=ஜூலை 1, 2010|archive-url=https://web.archive.org/web/20100701090256/http://wired-vig.wired.com/techbiz/media/news/1999/07/20845|dead-url=dead}}</ref>. "டாட்காம்" என்றழைக்கப்பட்ட இணையத்தள நிறுவனங்களின் விரைந்த எழுச்சியின் உச்ச காலகட்டத்தில், 1999 காலப்பகுதியில் எரிக்கு மெக்கைவர் (Eric MacIver) நாய்பெக்கிடம் இருந்து விலைக்கு வாங்கும் உரிமையைப் பெற்றார்<ref>{{cite web|url=http://business.highbeam.com/437082/article-1G1-58326312/best-domain-names-world-ever|title=The best domain names in the world... ever!|date=November 1, 1999|publisher=[[Internet Magazine]]|accessdate=July 2, 2010|archive-date=ஜூலை 3, 2010|archive-url=https://web.archive.org/web/20100703160242/http://business.highbeam.com/437082/article-1G1-58326312/best-domain-names-world-ever|dead-url=dead}}</ref>. 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் மெக்கைவர் இந்த இணையத்தள தொமைன் பெயரை (domain name) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] $823,666 உக்கு ஏலம் விட்டு ''வென்ச்சர் ஃபிராகிசு'' (Venture Frogs) என்னும் நிறுவனத்துக்கு விற்றார். இது ஓரு புதுத்தொடக்கத் தொழில் வளர்ப்பகம் (நாற்றகம், incubator); இதனை தோனி இசீ (Tony Hsieh) என்பாரும், ஆல்ஃபிரடு இலின் (Alfred Lin) என்பாரும் நடத்தி வந்தனர். இவர்கள் இலிங்க்-எக்ஃசுச்சேஞ்சு (LinkExchange), பின்னர் ஃசாப்போசு.காம் (Zappos.com) ஆகிய நிறுவங்களோடு தொடர்புடையவர்கள்<ref>{{cite web|url=http://www.wired.com/techbiz/media/news/1999/08/21190|title=Drugs.com Fetches Nearly a Mil|publisher=[[Wired.com]]|date=August 9, 1999|accessdate=July 2, 2010|archiveurl=https://archive.istoday/yEOu20120918144103/http://www.wired.com/techbiz/media/news/1999/08/21190|archivedate=Septemberசெப்டம்பர் 18, 2012|url-status=live}}</ref>. வெஞ்ச்சர் ஃபிராகிசு நிறுவனம் சூன் 2001 இல் திரக்ஃசு.காம் பெயரை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டார்கள்<ref>{{cite web|url=http://www.wired.com/techbiz/media/news/2001/06/44215|title=Drugs.com Kicks Domain Habit|publisher=[[Wired.com]]|date=June 1, 2001|accessdate=July 2, 2010|archiveurl=https://archive.istoday/8n7G20120918112546/http://www.wired.com/techbiz/media/news/2001/06/44215|archivedate=Septemberசெப்டம்பர் 18, 2012|url-status=live}}</ref>.
 
இப்பொழுது திரக்ஃசு.காம் வலைத்தளம் திரக்ஃசைட்டுட் டிரசுட்டு (Drugsite Trust) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தம், அவர்களே இதனை நடத்துகின்றார்கள். இது [[நியூசிலாந்து]] மருந்தாளர்களா நடத்தப்படும் ஒரு தனியார் நிறுவனம், ஆனால் அமெரிக்காவில் வெச்சீனியா மாநிலத்தில் தரவுத்த்ளம் அமைத்து இயங்குகின்றது ref>{{cite web|title=About Drugs.com|url=http://www.drugs.com/support/about.html|accessdate=30 June 2013}}</ref>
வரிசை 16:
==வலைத்தளம்==
 
செப்டம்பர் 200மில் திரக்ஃசு.காம் (Drugs.com) வலைத்தளம் தொடங்கப்பெற்றது<ref>{{cite web|url=http://web.archive.org/web/20011005172433/drugs.com/page.cfm?s=430,444,100000350|title=Internet Archive Wayback Machine|accessdate=July 2, 2010|archive-date=அக்டோபர் 5, 2001|archive-url=https://web.archive.org/web/20011005172433/http://drugs.com/page.cfm?s=430,444,100000350|url-status=live}}</ref>. இத்தளத்தில் கீழ்க்காணும் நிறுவனங்களில் இருந்து மருந்துகள் பற்றிய தரவுகளுக்கான குறிப்புகள் உள்ளன செர்னெர் மல்ட்டம் (Cerner Multum), மைக்குரோமெடிக்ஃசு (Micromedex), வோல்ட்டெர்சு குளூவர் ஃகெல்த்து (Wolters Kluwer Health), [[அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்]] ( U.S. Food and Drug Administration), மருத்துவர் பெரு உசாத்துணை )Physicians' Desk Reference), ஏ.டி.ஏ.எம் (A.D.A.M)., இசுட்டெடுமனின் மருத்துவ அகரமுதலி (Stedman's Medical Dictionary), அமெரிக்க நல அமைப்பு மருந்தாளர் குமுகம் (American Society of Health-System Pharmacists, AHFS), ஆர்வர்டு மருத்துவப் பீட வெளியீடுகள் (Harvard Medical School Health Publications), வட அமெரிக்க தொகுப்புகள் ஃபார்ம்லைவ் (North American Compendiums, PharmaLive]] மற்றும் ஃகெல்த்துடே (Healthday).<ref>{{cite web|url=http://www.drugs.com/editorial_policy.html|title=Editorial Policy|accessdate=July 2, 2010}}</ref>
 
மார்ச்சு 2008 இல் திரக்ஃசு.காம் (Drugs.com) மெடுநோட்ஃசு (Mednotes) வெளியீட்டை அறிவித்தது<ref>{{cite web|url=http://www.reuters.com/article/idUS192237+24-Nov-2008+PRN20081124|title=Drugs.com Unveils the Next Generation Medication Safety Tool to Help Consumers Avoid Dangerous Drug Interactions|publisher=[[Reuters]]|date=November 24, 2008|accessdate=July 2, 2010|archive-date=ஜூலை 5, 2010|archive-url=https://web.archive.org/web/20100705123721/http://www.reuters.com/article/idUS192237+24-Nov-2008+PRN20081124|dead-url=dead}}</ref>—இது இணையவழி கூகுள்-ஃகெல்த்து (Google Health) உடன் தொடர்பு கொண்ட தனிமாந்த மருந்துகொள்ளும் பதிவேடு (சனவரி 1, 2012 இல் அன்று கூகுள் ஃகெல்த்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் சூன் 24, 2011 தெரிவித்தது<ref>{{Cite web| title = An update on Google Health and Google PowerMeter| url= http://googleblog.blogspot.com/2011/06/update-on-google-health-and-google.html| accessdate = 24 June 2011}}</ref>).
"https://ta.wikipedia.org/wiki/திரக்ஃசு.காம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது