முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''முண்டக உபநிடதம்''' [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] சார்ந்தது. முண்டம் என்பதற்கு தலை என்று பொருள்.எனவே இவ்வுபநிடதத்திற்கு முண்டக உபநிடதம் என்பார். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக உபநிடதம். முண்டக உபநிடதத்தின் 65 மந்திரங்களுக்கு [[ஆதிசங்கரர்]], [[மத்வர்]] விளக்கம் அளித்துள்ளனர். <ref>https://archive.org/details/EssenceOfMundakaUpanishad</ref>
<ref>https://ia600704.us.archive.org/14/items/UpanishadsTamil/02_Mundaka_Upanishad.pdf</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது