ஐதரசன் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
ஒரே மூலக்கூறில் உள்ள ஐதரசன் அணுவிற்கும் நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் அணுவிற்கும் இடையே உருவாகும் பிணைப்பு மூலக்கூறினுள் நிகழும் ஐதரசன் பிணைப்பு எனப்படும். ஐந்து அல்லது ஆறு அணுக்கள் கொண்ட கரிம வளையச் சேர்மங்களில் இப்பிணைப்பு உருவாகிறது. இதனால் அவற்றின் [[கரைதிறன்]] [[கொதிநிலை]] முதலியன குறைகின்றன.
 
எடுத்துக்காட்டு : சாலிசிலிக் அமிலம், சாலிசிலால்டிகைடு.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐதரசன்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது