மாரண்டஅள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 21:
 
==கோவில்கள்==
மாரண்டஅள்ளி நகரை ஒட்டி சிறப்பு வாய்ந்த பல்வேறு கோவில்கள் உள்ளன மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.மல்லாபுரம் சாலையிலுள்ள பட்டாளம்மன் கோவில் பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் போன்றனபோன்ற மாரண்டஅள்ளி நகருக்குள்கோவில்கள்நகருக்குள் இருக்கும் கோவில்கள் ஆகும். மல்லாபுரம் அருகே பாவளிமலையில் அமைந்துள்ள சென்றாசாமி கோவில் மாரண்டஅள்ளி நகரை ஒட்டியுள்ள முக்கிய மலைக் கோவிலாகும்.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 45 கிமீ; வடக்கில் ஒசூர்]] 65 கிமீ; கிழக்கில் [[கிருஷ்ணகிரி]] 45 கிமீ; மேற்கில் [[பெங்களூர்]] 90 தொலைவில் உள்ளது. தென்மேற்கில் ஐய்யனார் கோட்டை 10 கி.மீ, பெட்டமுகிளாலம் 15 கி.மீ உள்ளது. மாரண்டஅள்ளி நகரம் மாநில தலைநகரான சென்னையில் இருந்து 304 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மாரண்டஅள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது