விந்துக் கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
தன் விந்தை கொடையளிக்க விரும்புபவர் விந்து வங்கியை நாடி கொடையளிப்பர். விந்தைப் பெற விரும்பும் இணையர் விந்தை அளித்தவரின் உடற்கட்டு, இனம், தோற்றம், திறமைகள் போன்ற பிற தகவல்களை நாடிப் பெறுவதும் உண்டு.
கருத்தரித்தல் செயற்கை முறையில் விந்தை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தல் வழியும் நடைபெறும். சில நேரங்களில் அந்த ஆண் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கச் செய்தலும் நடைபெறும். ஆண் ஒருவர் தனியார் விந்து வங்கிகளில் தன்னுடைய விந்தைக் குறிப்பிட்ட பெண்ணுக்குபெண்ணுக்குத் தர அனுமதி உண்டு.
 
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்
கட்டுரை}}
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விந்துக்_கொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது