மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மாறி (Variable)''' [[கணித்தல்|கணித்தலின்போது]] மாறக்கூடிய ஒரு ''பெறுமானத்தைப்'' பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியீடாகும். அடிப்படை இயற்கணிதத்தில் மாறி ஒருஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தால் குறிக்கப்படும். மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தை குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் [[சமன்பாடு|சமன்பாடுகளில்]] '''x''' என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தை குறிக்கும். மாறி நிலையானது அல்ல. மாறும்தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக ஒருவரது வயதைக் காட்டலாம்; இந்த ஆண்டு 22 எனில், அடுத்த ஆண்டு 23. இங்கு வயது என்பது மாறி. 22, 23 என்பது அதன் மதிப்பு.
 
மாறிகளைக் கொண்டு இயற்கணிதக் கணக்கீடுகள் எளிதாகச் செய்யப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, [[இருபடிச் சமன்பாடு|இருபடிச் சமன்பாட்டைத்]] தீர்க்கப் பயன்படுத்தப்படும் இருபடி வாய்பாட்டினைக் கூறலாம். இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது