போபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 17:
வாகன பதிவு எண் வீச்சு=MP-04|
}}
'''போபால்''' (இந்தி: भोपाल) மத்திய [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள ஒரு நகராகும். இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேச]] மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய [[போபால் மாவட்டம்|மாவட்டத்தின்]] தலைநகரமுமாகும்.
 
போபால் இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமாகும்{{cn}}.
வரிசை 23:
இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் [[போபால் பேரழிவு|பேரழிவால்]] ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.
[[File:Raja Bhoj International Airport (BHO) Bhopal India.jpg|thumb|Raja Bhoj International Airport (BHO) Bhopal India]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது