சங்கர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
}}
| website =
| othername = ஒரு தலை ராகம் சங்கர்<br />பவர் ஸ்டார் நடிகர்<br />எவர்கிரீன் சங்கர்<br />சங்கி
| years_active = 1979{{endash}}நடப்பு
}}
'''சங்கர்''' (''Shankar'') என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 1980களின் ஆரம்ப காலத்திலும், இடைக் காலத்திலும், மலையாளத் திரைப்படங்களில் நடித்த மிக முக்கியமான நடிகராக இருந்தார். இவர் தமிழில் [[ஒரு தலை ராகம்]] திரைப்படத்திலும், மலையாளத்தில் மஞ்சில் விரிஞ்சா பூக்கள், திரைப்படத்திலும் அறிமுகமானார். இவர் நடித்த ஒரு தலை ராகம் 365 நாட்களும் மஞ்சில் விரிஞ்சா பூக்கள் 150 நாட்களும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 22:
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது