பிரண்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''பிரெண்ட்பிரண்ட் ராமசாமி''' (10 ஏப்பிரல் 1914 - 23 நவம்பர் 1971) என்றறியப்பட்ட '''கே. ராமசாமி''' பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இராமசாமி [[கேரளம்]], [[கொச்சி இராச்சியம்|கொச்சி இராச்சியத்தில்]] கொடுங்கல்லூர் என்ற ஊரில் கிருஷ்ணன் மேனன், கல்யாணி ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். தனது ஒன்பதாவது அகவையில் [[வட்டரங்கு]] கம்பனி ஒன்றில் சேர்ந்தார். பின்னர் 1925-இல் டி.கே.எஸ் நாடகக்குழுவில் [[என். எஸ். கிருஷ்ணன்]], எம். ஆர். சுவாமிநாதன், சுந்தரய்யர் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்தார். இவரது முதல் திரைப்படம் [[மேனகா (1935 திரைப்படம்)|மேனகா]] 1935-இல் வெளிவந்தது. 1949 இல் டி .கே.எஸ். சகோதரர்களின் ''மனிதன்'' என்ற நாடகத்தில் "பிரண்ட்" என்ற பாத்திரத்தில் எல்லோருக்கும் நல்ல "நண்பராக" நடித்து பலரதும் பாராட்டைப் பெற்றார். அன்றில் இருந்து இவரை ''பிரண்ட்'' ராமசாமி என்று அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர், 1960 இல் [[பிரேம் நசீர்]] கதாநாயகனாக நடித்த [[தங்கம் மனசு தங்கம்]] என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.<ref>[https://antrukandamugam.wordpress.com/2013/07/27/friend-ramasamy/comment-page-1/ ஃபிரண்ட் ராமசாமி]</ref>
 
==மறைவு==
1971 நவம்பர் 23 இல் தனது 57-ஆவது அகவையில் காலமானார். இவரது மனைவி பெயர் காமாட்சி. இவருக்கு காஞ்சனா, கனகா, ரத்னா என்ற 3 பெண்கள்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 19 ⟶ 25:
# [[ராஜ ராஜன்]] (1957)
# [[பொம்மை கல்யாணம்]] (1958)
# [[அடுத்த வீட்டுப் பெண்]] (1960)
# [[பார் மகளே பார்]] (1963)
# [[கல்லும் கனியாகும்]] (1968)
"https://ta.wikipedia.org/wiki/பிரண்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது