சங்கர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Reference edited with ProveIt
வரிசை 15:
| years_active = 1979{{endash}}நடப்பு
}}
'''சங்கர்''' (''Shankar'') என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 1980களின் ஆரம்ப காலத்திலும், இடைக் காலத்திலும், மலையாளத் திரைப்படங்களில் நடித்த மிக முக்கியமான நடிகராக இருந்தார். இவர் தமிழில் ''[[ஒரு தலை ராகம்]]'' திரைப்படத்திலும், மலையாளத்தில் ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' திரைப்படத்திலும் அறிமுகமானார். இவர் நடித்த ''ஒரு தலை ராகம்'' 365 நாட்களும் ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' 150 நாட்களும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.<ref>{{Cite web |url=https://tamil.filmibeat.com/music/oru-thalai-ragam-team-met-at-manal-nagaram-function-206020.html |title=‘மணல் நகரம்’ ஆடியோ ரிலீஸ்... 34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட 'ஒருதலை ராகம்' படக்குழு! |last=Jayachitra |date=2014-07-15 |website=https://tamil.filmibeat.com |language=ta |access-date=2022-04-25}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது