சீனப் பொதுவுடமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Communist party of China is the world's second largest party, it was given that it is the biggest party in the world. So I changed that.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சீனப் பொதுவுடமைக் கட்சி''' (சீபொக) அல்லது '''சீனக் கம்யூனிஸ்ட் கட்சி''' [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] ஆளும் [[அரசியல் கட்சி]]யாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[குவோமிந்தாங்]] கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, [[சீனப் புரட்சி]] எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 [[மில்லியன்]] மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப்இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகும்.
 
== சீன மக்கள் குடியரசில் கட்சியின் பங்கு ==
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பொதுவுடமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது