கரும்புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
== '''தரைக் கரும்புலிகள்''' ==
 
முதல் தரைக் கரும்புலித் தாக்குதல் [[1987]] யூலை மாதம் [[5ம் திகதி]] இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான [[கரும்புலி]] [[கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்.
கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.
இத் தாக்குலைத் தொடர்ந்து [[ஒப்ரேசன் லிபரேசன்]] எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கரும்புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது