பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கொள்ளைநோய்
Reference edited with ProveIt
வரிசை 43:
 
நேரத்தே இனம் காணப்பட்டால் பல்வேறு பிளேக் வகைகளையும் [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைக் கொண்டு குணப்படுத்தலாம். பெரும்பாலும் இசுட்ரெப்டோமைசின், குளோராம்பெனிகோல், [[டெட்ராசைக்ளின்]] ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதியத் தலைமுறை மருந்துகளாக ஜென்டமைசின், டாக்சிசைக்ளின் ஆகியன உள்ளன.<ref name="Mwengee2006">{{cite journal| author=Mwengee W| title=Treatment of Plague with Genamicin or Doxycycline in a Randomized Clinical Trial in Tanzania| year=2006| journal=Clin Infect Dis| volume=42| pmid=16447105| issue=5| pages=614–621| doi=10.1086/500137| last2=Butler| first2=Thomas| last3=Mgema| first3=Samuel| last4=Mhina| first4=George| last5=Almasi| first5=Yusuf| last6=Bradley| first6=Charles| last7=Formanik| first7=James B.| last8=Rochester| first8=C. George| ref=harv }}</ref>
 
== நாட்டார் வழிபாட்டில் ==
பிளேக் நோயின் மீது ஏற்பட்ட அச்சத்தினால் நாட்டார் வழிபாட்டில் ''பிளேக் மாரியம்மன்'' வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் பிளேக் மாரியம்மன் கோயில்கள் உள்ளன.<ref>{{Cite web |url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/08/13075309/1779880/Mariamman-Temple.vpf |title=தீராத நோய்களை தீர்க்கும் பிளேக் மாரியம்மன் கோவில் || Mariamman Temple |last=100010509524078 |date=2020-08-13 |website=Maalaimalar |language=English |access-date=2022-05-04}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிளேக்_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது