தமிழ்வாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 16:
==கல்கண்டு வார இதழ்==
[[குமுதம் (இதழ்)|குமுதம்]] ஆசிரியர் [[எஸ். ஏ. பி. அண்ணாமலை]] [[கல்கண்டு (இதழ்)|கல்கண்டு]] என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான [[லேனா தமிழ்வாணன்|லேனா தமிழ்வாணனும்]], அவர் தொடங்கிய [[மணிமேகலைப் பிரசுரம்|மணிமேகலைப் பிரசுரத்தை]] லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.
 
== படைப்புகள் ==
# பெண்ணை நம்பாதே
# நேபில்சில் சங்கர்லால்
# ஜெனிவாவில் சங்கர்லால்
# மர்மத்தீவு
# மணிமொழி நீ என்னை மறந்துவிடு
 
 
 
==வேறு துறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்வாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது