திருப்பாச்சேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
* அருள்மிகு வடகரையான் கோவில்
* அருள்மிகு காளையார் சுவாமி கோவில்
 
== திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில் ==
 
இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கால கோவிலாகும்.
இசைக்கு அதிபதியான நடராஜர், இங்கு ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவபெருமானுக்கு உகந்தது வில்வம் ஆனால்
இங்கு மட்டுமே ஒவ்வொரு திங்களன்றும் சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
(துளசியை சிவபெருமான் உருவாக்கிய இடம் என்பதால்)
உச்சிகால பூசையின் பொழுது, இரண்டு மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இரண்டு மரகத லிங்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது அபூர்வம்.இத்தகு சிறப்புகள் மிக்கது இத்திருத்தலம்.
 
== நிதி நிறுவனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாச்சேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது