ரெய்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''ரெய்க்''' (Reich) ஜெர்மன் வார்த்தை '''ரிக்''' என்ற வார்த்தையை தழுவி…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ரெய்க்''' (Reich)
[[ஜெர்மன்]] வார்த்தை '''ரிக்''' என்ற வார்த்தையை தழுவியச் சொல் ஆகும்.[[ இலத்தின்]] மொழி ''இம்பீரியம்'' என்ற நேர் வார்த்தையின் தழுவல் சொல்லாகும். இச்சொல் சம்பிரதாயமாக அரசாட்சியை அல்லது பேரரசை குறிக்கும் சொல்லாக [[ஜெர்மனி]] உள்பட பல நாடுகளில் வெவ்வேறு மொழி உச்சரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நேரிடையாக [[முடியாட்சி]], வெய்வர் [[குடியரசு]], [[நாசி]] [[ஜெர்மனி]] என்றப் பொருளை எந்த வகையிலும் தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து ''டியுட்ச் ரெய்க்'' என்ற வார்த்தை குடியரசுவாதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. [[1871]] ல் ஒருங்கிணைந்த ஜெர்மனியாக இருந்த காலத்தில் [[அரசாட்சி]] செய்த [[பிஸ்மார்க்|ஒட்டோ வோன் பிஸ்மார்க் ]] '''டியுட்ச் ரெய்க்''' என அழைக்கப்பட்டார். அது முதல் அதிகாரப்பூர்வ ஜெர்மனிப் பெயராக [[1945]] வரை தொடர்ந்தது.
டியுட்ச் ரெய்க் சொல் [[ ரோமப் பேரரசர்]] காலம் முதல் மாற்றமால் ([[911]]-[[1806]]) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ''முதலாம் ரெய்க்'' (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த ''இரண்டாம் ரெய்க்'' (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.
*முடியாட்சி நாடாக இருந்தபொழுது ([[1871]]-[[1918]]) ''ஹோகன்ஜோலன்'' சட்டத்தின்படி [[ஜெர்மன்]] எம்பயர் .
"https://ta.wikipedia.org/wiki/ரெய்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது