காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
{{mergeto|கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)}}
{{mergeto|கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)}}
வரிசை 1:
{{mergeto|கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)}}
'''காபூர் ஆறு''' (Khabur River) ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[தொலெமி]], ''[[Geography (Ptolemy)|The Geography]], 5.18.3; [[மூத்த பிளினி]], [[Natural History (Pliny)|Natural History]], 30.3.</ref> அல்லது Ἀβόρρας<ref name=Aborrhas>[[இசுட்ராபோ]], xvi; [[Zosimus]], ''Historia Nova'', 3.13; [[Ammianus Marcellinus]], ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> அல்லது Ἀβούρας<ref name=Aburas>[[Isidore of Charax]]</ref>}} - Chaboras, Aborrhas, அல்லது Abura, {{lang-la|Chabura}}<ref name=Chabura>[[Procopius]], ''B.P.'', 2.5.</ref>) என்பது [[சிரியா|சிரியாவில்]] உள்ள வற்றாத நதியான [[புறாத்து ஆறு|புறாத்து ஆற்றின்]] முக்கியத் துணை ஆறாகும். காபூர் ஆறானது துருக்கியில் உற்பத்தியானாலும், [[சுண்ணாம்புக் கரடு]], ரா'வின் அல்-'அய்னைச் சுற்றி பொங்கி வருபவையே ஆற்றின் முக்கிய நீர் மூலம் ஆகும். பல முக்கிய ஆற்றுப் படுகைகள் அல் ஆசாகாவிற்கு வடக்கே காபூருடன் இணைகின்றன. இவை இணைந்து காபூர் முக்கோணம் என அழைக்கப்படும் பகுதியை உயர் காபூர் பகுதியில் உருவாக்குகின்றன. வடக்கிலிருந்து தெற்காக காபூர் வடிநிலத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 400&nbsp;மிமீ இலிருந்து 200&nbsp;மிமீ ஆக குறைவதால் இந்த ஆறானது வரலாறு முழுவதும் விவசாயத்திற்கான முதன்மை மூலமாக மாறியிருக்கிறது. காபூர் புசாய்ரா என்ற நகருக்கு அருகில் புறாத்து ஆறுடன் இணைகிறது.
 
==புவியியல்==
Line 26 ⟶ 27:
* [[கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
[[பகுப்பு:துருக்கிய ஆறுகள்]]
1,27,411

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3426904" இருந்து மீள்விக்கப்பட்டது