காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,590 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
இரு கட்டுரைகள் இணைப்பு
({{mergeto|கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)}})
சி (இரு கட்டுரைகள் இணைப்பு)
{{Infobox river
{{mergeto|கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)}}
| name = காபுர்<br/>Khabur
'''காபூர் ஆறு''' (Khabur River) ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[தொலெமி]], ''The Geography, 5.18.3; [[மூத்த பிளினி]], Natural History, 30.3.</ref> அல்லது Ἀβόρρας<ref name=Aborrhas>[[இசுட்ராபோ]], xvi; Zosimus, ''Historia Nova'', 3.13; Ammianus Marcellinus, ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> அல்லது Ἀβούρας<ref name=Aburas>Isidore of Charax</ref>}} - Chaboras, Aborrhas, அல்லது Abura<ref name=Chabura>Procopius, ''B.P.'', 2.5.</ref>) என்பது [[சிரியா|சிரியாவில்]] உள்ள வற்றாத நதியான [[புறாத்து ஆறு|புறாத்து ஆற்றின்]] முக்கியத் துணை ஆறாகும். காபூர் ஆறானது துருக்கியில் உற்பத்தியானாலும், [[சுண்ணாம்புக் கரடு]], ரா'வின் அல்-'அய்னைச் சுற்றி பொங்கி வருபவையே ஆற்றின் முக்கிய நீர் மூலம் ஆகும். பல முக்கிய ஆற்றுப் படுகைகள் அல் ஆசாகாவிற்கு வடக்கே காபூருடன் இணைகின்றன. இவை இணைந்து காபூர் முக்கோணம் என அழைக்கப்படும் பகுதியை உயர் காபூர் பகுதியில் உருவாக்குகின்றன. வடக்கிலிருந்து தெற்காக காபூர் வடிநிலத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 400&nbsp;மிமீ இலிருந்து 200&nbsp;மிமீ ஆக குறைவதால் இந்த ஆறானது வரலாறு முழுவதும் விவசாயத்திற்கான முதன்மை மூலமாக மாறியிருக்கிறது. காபூர் புசாய்ரா என்ற நகருக்கு அருகில் புறாத்து ஆறுடன் இணைகிறது.
| native_name = {{native name list |tag1=ar|name1=نهر الخابور |tag2=syc|name2=ܢܗܪܐ ܚܒܪ |tag3=ku|name3=Çemê Xabûr |tag4=tr|name4=Habur Nehri}}
| name_other =
| name_etymology =
<!---------------------- IMAGE & MAP -->
| image = Khabur,SheikhHamad.jpg
| image_size =
| image_caption = அல்-அசக்காத்திற்குத் தெற்கே காபுர் ஆறு
| map = Khabur River in Syria 2004 CIA map.jpg
| map_size =
| map_caption =
| pushpin_map =
| pushpin_map_size =
| pushpin_map_caption=
<!---------------------- LOCATION -->
| subdivision_type1 = நாடு
| subdivision_name1 = [[சிரியா]], [[துருக்கி]]
| subdivision_type2 =
| subdivision_name2 =
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = நகரம்
| subdivision_name5 = ராசு அல்-ஐன், அல்-அசக்கா, புசாரியா
<!---------------------- PHYSICAL CHARACTERISTICS -->
| length = 486 கிமீ (302 மைல்)
| width_min =
| width_avg =
| width_max =
| depth_min =
| depth_avg =
| depth_max =
| discharge1_location=
| discharge1_min = 2 மீ³/செ (71 கன அடி/செ)
| discharge1_avg = 45 மீ³/செ (1,600 கன அடி/செ)
| discharge1_max = 57 மீ³/செ (2,000 கன அடி/செ)
<!---------------------- BASIN FEATURES -->
| source1 = ராசு அல்-ஐன்
| source1_location =
| source1_coordinates=
| source1_elevation = 350 மீ (1,150 அடி)
| mouth = [[புறாத்து ஆறு]]
| mouth_location =
| mouth_coordinates = {{coord|35|8|33|N|40|25|51|E|display=inline,title}}
| mouth_elevation =
| progression =
| river_system =
| basin_size =37,081 கிமீ²
| tributaries_left =
| tributaries_right =
| custom_label =
| custom_data =
| extra = <ref>{{cite journal |author=Hole F |author2=Zaitchik, BF|year=2007 |title=Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria |journal=Land Degradation & Development |volume=18 |issue=2 |pages=133–152|doi=10.1002/ldr.772}}</ref><ref>{{cite journal |author=Burdon, DJ |author2=Safadi, C|year=1963 |title=Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study|journal=Journal of Hydrology|volume=1 |issue=1|pages=58–95|doi=10.1016/0022-1694(63)90033-7|bibcode=1963JHyd....1...58B}}</ref>
}}
'''காபுர் ஆறு''' (''Khabur River'') என்பது [[சிரியா]]வின் [[புறாத்து ஆறு|இயூப்ரடீசு]] ஆறின் மிகப்பெரிய வற்றாத துணை [[ஆறு]] ஆகும். காபுர் [[துருக்கி]]யில் தோன்றினாலும், ராசு அல்-அயினைச் சுற்றியுள்ள [[சுண்ணாம்புக் கரடு]] நீரூற்றுகள் ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாகும். பல முக்கியமான [[பள்ளத்தாக்கு]]கள் அல்-அசாக்காவின் வடக்கே காபுருடன் இணைகின்றன, இந்த இணைப்பு காபுர் முக்கோணம் அல்லது மேல் காபுர் பகுதி என்று அறியப்படுகிறது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, காபுர் படுகையில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு 400 மி.மீ இலிருந்து 200 மி.மீ இற்கும் குறைவாகக் குறைகிறது, இது [[வேளாண்மை]]க்கான முக்கிய நீராதாரமாக ஆற்றை உருவாக்குகிறது. காபுர் இயூப்பிரட்டீசுடன் புசைரா நகருக்கு அருகில் இணைகிறது.
 
கபூர் சமவெளியின் 40 இலட்சம் [[ஏக்கர்]] (16,000&nbsp;கிமீ²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் [[சிரியா]]வின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.
 
==புவியியல்==
இந்த ஆற்றின் போக்கானது இரண்டு வேறுபட்ட மண்டலங்களாக பிரிக்கப்படலாம்: அவை, மேல் காபூர் பகுதி அல்லது அல்-ஆசாகாவின் வடக்கில் உள்ள காபூர் முக்கோணம், அல்-ஆசாகா மற்றும் புசாய்ரா ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இடை மற்றுமமற்றும் தாழ் காபூர் என்பன ஆகும்.
 
===துணை நதிகள்===
 
==வரலாறு==
இந்த ஆறானது பல பழங்காலத்து ஆசிரியர்களால் வெவ்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான, வெவ்வேறு எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட வேறு வேறு பெயர்கள் பின்வருமாறு: [[தொலெமி]]மற்றும் [[மூத்த பிளினி]] ஆகியோர் ''சாபோராஸ்'' ({{lang-grc|Χαβώρας}}),<ref name=Chaboras>[[தொலெமி]], ''The Geography'', 5.18.3; [[மூத்த பிளினி]], Natural History, 30.3.</ref> என அழைத்தனர். புரோகோபியஸ் இதை ''சாபுரா'' என அழைத்தார்,<ref name=Chabura>Procopius, ''B.P.'', 2.5.</ref> [[இசுட்ராபோ]], சோசிமஸ், மற்றும் அம்மியானஸ் மார்செலினஸ் இந்த ஆற்றை ''அபோராஸ்'' (Ἀβόρρας) என அழைத்தனர்,<ref name=Aborrhas>Strabo, xvi; Zosimus, ''Historia Nova'', 3.13; Ammianus Marcellinus, ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> மற்றும் சாராக்சின் ஐசிடோர் இந்த ஆற்றினை ''அபுராஸ்''(Ἀβούρας) என அழைத்தனர்.<ref name=Aburas>Isidore of Charax</ref> இந்த ஆறு [[தாரசு மலைத்தொடர்|தராசு மலைத்தொடரில்]] உருவான மெசபடோமியாவின் பெரிய ஆறு என அழைக்கப்படுகிறது. புரோகோபியஸ் இதை முக்கியத்துவம் வாய்ந்த ஆறு என அழைக்கிறார்.
 
இந்த ஆறானது பல சிறிய சிற்றோடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் பழங்கால எழுத்தாளர்களால் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. இவை இஸ்க்ரிடஸ்,(Procop. ''de Aedif.'' 2.7), தி கோர்டஸ்(Procop. ''de Aedif.'' 2.2), மற்றும் மைக்டோனியஸ், ஜூலியன் அப்போஸ்டேட் போன்றவை ஆகும்.
காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் 1960 களில் தொடங்கியது.இத்திட்டம் பல அணைக்கட்டுகள்ளை மற்றும் கால்வாய்களைத் தொடராகக் கட்டுவதை உள்ளடக்கியதாகும். காபூர் வடிவிலும் பகுதியின் மிகப்பெரிய பாசனத்திட்டத்தின் பகுதியாக மூன்று அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பகுதியாக புறாத்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாப்கா அணைக்கட்டும் உள்ளடங்கும். டெல் டேமர் உபமாவட்டத்தின் பகுதியாக இருக்கும் காபூர் ஆறானது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அசீரிய அயலகச் சிற்றூருக்கு தாய் பிரதேசமாக இருக்கிறது. ராவின் அல்-அய்ன் மற்றும் அல்-ஹசாகா இடையே காபூரின் துணை நதிகளில் ஹசாகா மேற்கு மற்றும் ஹசாகா கிழக்கு ஆகிய இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன.
 
==இதனையும் காண்க==
* [[கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)]]
==மேற்கோள்கள்==
{{Reflistreflist}}
{{Ancient Mesopotamia}}
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
[[பகுப்பு:துருக்கிய ஆறுகள்]]
[[பகுப்பு:சிரியா]]
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமியாசிரியா]]
[[பகுப்பு:சிரியாதுருக்கி]]
[[பகுப்பு:மத்திய கிழக்கின் புவியியல்]]
[[பகுப்பு:மேற்கு ஆசியாவின் புவியியல்]]
1,23,317

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3426926" இருந்து மீள்விக்கப்பட்டது