ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
No edit summary
வரிசை 23:
==கதைச்சுருக்கம்==
 
சரவணன் (உதயநிதி) தனது முன்னாள் காதலி மீரா(ஹன்சிகா)வின் திருமண அழைப்பிதழைப் பெறுவதோடு கதை ஆரம்பிக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் நெருங்கிய நண்பனான பார்த்தசாரதி என்கிற பார்தாவுடன் ஒரு காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி செல்கின்றார். இந்த பயணத்தின் போது முன்கதை விரிகிறதுதொடங்குகிறது. சராசரி இளைஞரான சரவணன் அவருடைய நண்பர் பார்த்த சாரதியுடன் ஒரு திரையரங்கத்தில் வேலை செய்கிறார். ஒரு நாள் சாலையில் செல்லும்போது மீராவை பார்த்து காதலிக்கத்தொடங்கும் சரவணன் அவருடைய நண்பர் பார்த்தாவின் உதவியுடன் நிறைய கலகலப்பான பிரச்சனைகளை கடந்து எப்படி காதலியை கரம்பிடிக்கிறார் என்பதை நிறைய நகைச்சுவையுடன் சொல்கிறது படத்தின் திரைக்கதை.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_கல்_ஒரு_கண்ணாடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது