நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
 
===இன்று பயன்படுத்தப்படும் சில நலநுண்ணுயிரிகளின் பேரினங்கள்===
:'''இலக்டோபசிலசு (Lactobacillus):''' இது மிகவும் பொதுவான நலநுண்ணுயிரி. இவை தயிர் மற்றும் பிற புளித்த உணவுகளில் காணப்படலாம். இவற்றின் வெவ்வேறு திரிபுகள் வயிற்றுப்போக்கிற்கும் பாலில் உள்ள சர்க்கரையான இலக்டோசை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கும் உதவக்கூடும்.
:'''பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium):''' சில பாற்பொருட்களில் இதைக் காணலாம். இது அழல் குடல் கூட்டறிகுறிக்கு (IBS) உதவுகின்றது.
இவை தவிர சக்ரோமைசிசு போலர்டி (Saccharomyces boulardii) போன்ற சில [[மதுவம்|மதுவ]] வகைகள் வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறன.
 
3,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3427308" இருந்து மீள்விக்கப்பட்டது