நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
 
 
==அறியப்பட்ட நுண்ணுயிர்கள்==
''லாக்டோபாசில்லசு பல்காரிக்கச்'', ''ச்ட்ரெப்டோகாக்கசு லாக்டிசு'', ''லாக்டோபாசில்லசு டெல்புருக்கி,'' ''லாக்டோபாசில்லசு அசிடோபிலசு'', ''பைஃபிடொபாக்டீரியம் கேசி'', ''பாசில்லசு கோவாகுலன்சு'' ஆகியன குறிப்பிடத்தக்க சில நுண்ணுயிர்கள்.<ref>பின்குறிப்பு: இவை சில இடங்களில் இவைகளே நோய்தொற்றுகளாக் விளங்கியும் உள்ளன. இவைகளை பரிந்துரைக்கும் போது நோயெதிர்ப்பு ஆற்றல் குன்றியவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.</ref>
 
===இன்று பயன்படுத்தப்படும் சில நலநுண்ணுயிரிகளின் பேரினங்கள்===:
 
:'*''இலக்டோபசிலசு (Lactobacillus):''': இது மிகவும் பொதுவான நலநுண்ணுயிரி. இவை தயிர் மற்றும் பிற புளித்த உணவுகளில் காணப்படலாம். இவற்றின் வெவ்வேறு திரிபுகள் வயிற்றுப்போக்கிற்கும் பாலில் உள்ள சர்க்கரையான இலக்டோசை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கும் உதவக்கூடும்.
:'*''பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium):''': சில பாற்பொருட்களில் இதைக் காணலாம். இது அழல் குடல் கூட்டறிகுறிக்கு (IBS) உதவுகின்றது.
இவை தவிர சக்ரோமைசிசு போலர்டி (Saccharomyces boulardii) போன்ற சில [[மதுவம்|மதுவ]] வகைகள் வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறன.
 
இவை தவிர ''சக்ரோமைசிசு போலர்டி (Saccharomyces boulardii)'' போன்ற சில [[மதுவம்|மதுவ]] வகைகள் வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறனஉதவுகின்றன.
 
==குறிப்புகள்==
1,23,290

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3427332" இருந்து மீள்விக்கப்பட்டது