பாலக்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
''' பாலக்கோடு வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பாலக்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 5466 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016 | archive-date = 2016-04-07 | archive-url = https://web.archive.org/web/20160407091245/http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | dead-url = dead }}</ref>இவ்வட்டம் [[பாலக்கோடு]], புலிக்கரை, [[மாரண்டஅள்ளி]], வெள்ளிச்சந்தை என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]] கொண்டது.
 
இவ்வட்டத்தில் [[பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி உள்ளது.
வரிசை 7:
 
== மக்கள் வகைப்பாடு ==
20112016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,46,489185141 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.<ref name="Census of India 2011">{{cite web | url = http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703301 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பாலக்கோடு வட்டம் | accessdate = 22 ஆகத்து 2014}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%<ref>{{cite web | url =http://www.devinfo.org/indiacensuspopulationtotals2011/libraries/aspx/Home.aspx?refer_url=catalog&jsonAreasTopics={%22apn%22:%2255%22,%22i%22:%22Literacy%20rate,%207+%20yrs%22,%22i_n%22:%2215%22,%22a%22:%22India%22,%22a_n%22:%2218274%22} | title = இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு | accessdate = 22 ஆகத்து 2014}}</ref> விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாலக்கோடு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது