பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Chembox
| Watchedfields = changed
| verifiedrevid = 440123866
| ImageFile = Diacetyl peroxide.svg
| ImageSize = 180px
| ImageAlt = Skeletal formula
| ImageFile1 = Diacetyl-peroxide-3D-balls.png
| ImageSize1 =
| ImageAlt1 = Ball-and-stick model
| PIN = அசிட்டிக் பெராக்சிநீரிலி<ref>{{cite book |author=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]] |date=2014 |title=Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013 |publisher=[[வேதியியலுக்கான வேந்திய சங்கம்|The Royal Society of Chemistry]] |pages=829 |doi=10.1039/9781849733069 |isbn=978-0-85404-182-4}}</ref>
| OtherNames = அசிட்டைல்பெராக்சைடு; ஈரசிட்டைல் பெராக்சைடு; பெராக்சைடு, ஈரசிட்டைல்; எத்தனாயில் பெராக்சைடு; அசிட்டைல் ஈத்தேன்பெராக்சோயேட்டு;பெரசிட்டிக் அமில அசிட்டைல் எசுத்தர்
|Section1={{Chembox Identifiers
| PubChem = 8040
| ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}}
| ChemSpiderID = 7749
| SMILES = O=C(OOC(=O)C)C
| StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}}
| StdInChI = 1S/C4H6O4/c1-3(5)7-8-4(2)6/h1-2H3
| StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}}
| StdInChIKey = ZQMIGQNCOMNODD-UHFFFAOYSA-N
| CASNo = 110-22-5
| CASNo_Ref = {{cascite|correct|??}}
| UNII_Ref = {{fdacite|correct|FDA}}
| UNII = FDU6Y8075A
| UNNumber = 2084
| EINECS = 203-748-8
}}
|Section2={{Chembox Properties
| C=4 | H=6 | O=4
| Appearance = நிறமற்ற படிகங்கள்<ref name = hawley>{{cite book|editor-last=Lewis|editor-first=R. J., Sr|title=Hawley's Condensed Chemical Dictionary|edition=13th|location=New York, NY|publisher=John Wiley & Sons|date=1997|page=13}}</ref>
| Density = 1.163 கி/செ.மீ<sup>3</sup><ref name = hawley/>
| MeltingPtC = 30
| BoilingPtC = 121.4
| BoilingPt_notes = 760&nbsp;மிமீபா; {{convert|63|C|F K}} at 21&nbsp;mmHg<ref>{{cite book|editor-last=Lide|editor-first=D. R.|title=[[CRC Handbook of Chemistry and Physics]]|edition=79th|location=Boca Raton, Florida|publisher=CRC Press|date=1998–1999|pages=3–250}}</ref>
| Solubility = குளிர் நீரில் சிறிதளவு <ref name = hawley/>
}}
|Section3={{Chembox Hazards
| MainHazards = வெடிக்கும்
| FlashPtC = 32.2
| FlashPt_notes = ({{convert|45|C|F K|disp=sqbr}}<ref name=nj>{{cite web|url=http://nj.gov/health/eoh/rtkweb/documents/fs/0019.pdf|title=Acetyl peroxide|website=NJ.gov}}</ref>)
| AutoignitionPt =
| NFPA-H = 1
| NFPA-F = 2
| NFPA-R = 4
}}
|Section6={{Chembox Explosive
| ShockSens = மிக அதிகம் / ஈரநிலையில் மிதம்
| FrictionSens = மிக அதிகம் / ஈரநிலையில் மிதம்
| DetonationV =
| REFactor =
}}
}}
 
'''ஈரசிட்டைல் பெராக்சைடு''' (''Diacetyl peroxide'') என்பது (CH<sub>3</sub>CO<sub>2</sub>)<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கரிம வேதியியல்]] [[பெராக்சைடு]] ஆகும். வெண்மை நிறத்தில் ஒரு [[திண்மம் (இயற்பியல்)|திண்மமாகவும்]] அல்லது கூர்மையான நெடியுடன் கூடிய எண்ணெய்ப் பசை கொண்ட [[நீர்மம்|நீர்மமாகவும்]] இச்சேர்மம் காணப்படுகிறது.<ref name=nj/> பல்வேறு கரிமப் பெராக்சைடுகளைப் போலவே இதுவும் ஒரு [[வெடிபொருள்|வெடிபொருளாகும்]].<ref>{{cite book|last=Sax|first=N. I.|title=Dangerous Properties of Industrial Materials|url=https://archive.org/details/dangerouspropert00saxn|url-access=registration|edition=4th|location=New York, NY|publisher=Van Nostrand Reinhold|date=1975|page=[https://archive.org/details/dangerouspropert00saxn/page/357 357]|isbn=9780442273682}}</ref> இருமெத்தில் தாலேட்டு போன்ற [[கரைசல்|கரைசலாகவே]] பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.<ref name = hawley/>
== வரலாறு ==
1858 ஆம் ஆண்டு பெஞ்சமின் கோலின்சு புரோதி என்பவரால் ஈரசிட்டைல் பெராக்சைடு கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{cite journal|date=30 March 1881 |title=Anniversary Meeting|url=https://pubs.rsc.org/en/content/articlelanding/1881/ct/ct8813900177 |journal=Journal of the Chemical Society, Transactions |volume=39 |pages=177–201 |doi=10.1039/CT8813900177 |access-date=17 February 2022}}</ref> உறைந்த அசிட்டிக் அமிலத்தை நீரற்ற ஈரெத்தில் ஈதரில் கரைந்த பேரியம் பெராக்சைடுடன் வினைபுரியச் செய்து படிப்படியாக ஈரசிட்டைல் பெராக்சைடை இவர் தயாரித்தார்.<ref>{{cite journal |last1=Brodie |first1=Benjamin Collins |date=1 January 1859 |title=I. Note on the formation of the peroxides of the radicals of the organic acids|url=https://royalsocietypublishing.org/doi/10.1098/rspl.1857.0087 |journal=Proceedings of the Royal Society of London |volume=9 |pages=361–365 |doi=10.1098/rspl.1857.0087 |access-date=17 February 2022}}</ref>
== தயாரிப்பு ==
[[ஐதரசன் பெராக்சைடு|ஐதரசன் பெராக்சைடுடன்]] மிகையளவு [[அசிட்டிக் நீரிலி|அசிட்டிக் நீரிலியைச்]] சேர்த்து வினைப்படுத்தி ஈரசிட்டைல் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. பெர் அசிட்டிக் அமிலம் இங்கு ஓர் இடைநிலையாகும்.<ref>{{cite journal|url=http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html|title=Chemical Safety: Synthesis Procedure|journal=[[Chemical & Engineering News]]|volume=89|issue=2|page=2|date=2011-01-10}}</ref>
== பாதுகாப்பு ==
அதிர்ச்சி உணரியான ஈரசிட்டைல் பெராக்சைடு ஒரு வெடிபொருளாகும். the O-O பிணைப்பால் ஓர் ஆக்சிசனேற்றியாகவும், C-C மற்றும் C-H பிணைப்புகளால் ஓர் ஒடுக்கும் முகவராகவும் இது செயல்படுகிறது.<ref>{{cite journal | url = http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html| title = Chemical Safety: Synthesis Procedure | journal = [[Chemical & Engineering News]] | volume = 89 | issue = 2 | pages = 2 | date = 2011-01-10}}</ref><ref name=NFP>{{cite book|author=National Fire Protection Association|title=Fire Protection Guide on Hazardous Materials|edition=7th|location=Boston, MA|publisher=National Fire Protection Association|date=1978|pages=49–110}}</ref><ref name = hawley/>
 
ஈரசிட்டைல் பெராக்சைடு கரைசலின் செறிவு 70 சதவீதத்தை விட அதிகமாக இருந்தால், அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திற்கான செயல்முறை பாதுகாப்பு மேலாண்மைக்கான வரம்பு அளவு 5,000 பவுண்டு (2,300 கிலோ) என முறைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://www.osha.gov/pls/oshaweb/owadisp.show_document?p_table=STANDARDS&p_id=9761|title = 1910.119 App A - List of Highly Hazardous Chemicals, Toxics and Reactives (Mandatory) &#124; Occupational Safety and Health Administration}}</ref>
தூயநிலை ஈரசிட்டைல் பெராக்சைடு வெடித்து சிதறியதாக செய்திகள் வந்துள்ளன. 25% கரைசலும் வெடிக்கும் திறனை கொண்டுள்ளது.<ref>{{cite book|author=National Research Council|title=Prudent Practices for Handling Hazardous Chemicals in Laboratories|location=Washington, DC|publisher=National Academy Press|date=1981|page=106}}</ref> படிக பெராக்சைடு குறிப்பாக அதிர்ச்சி உணர்திறன் மற்றும் அதிக வெடிப்பு அபாயம் கொண்டுள்ளது.<ref name = bretherick>{{cite book|last=Bretherick|first=L.|title=[[Handbook of Reactive Chemical Hazards]]|edition=4th|location=Boston, MA|publisher=Butterworth-Heinemann|date=1990|pages=453, 1104}}</ref><ref name=NFP/>
== உடல்நலத் தீங்குகள் ==
திரவத்துடன் தொடர்பு கொள்வது கண்கள் மற்றும் தோலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உட்கொண்டால், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
*{{cite web|url=http://lb.chemie.uni-hamburg.de/static/RN/1_109-52-4%20...%20110-85-0.php?content=127/MS8aBDeF|title=Peroxide, diacetyl (C<sub>4</sub>H<sub>6</sub>O<sub>4</sub>)|website=Landolt-Boernstein Substance/Property Index}}
*{{cite web|url=http://www.bge.de/asp2/dms.asp?url=/uvv/58/anh2.htm|title=Zuordnung der Organischen Peroxide zu Gefahrgruppen nach § 3 Abs. 1|language=German|website=Berufsgenossenschaft Handel und Warendistribution}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது