புத்ராஜெயா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
==பொது==
 
ஏறக்குறைய 50.9 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதி ''(catchment area)'' கொண்ட இந்த ஏரியின் சராசரி ஆழம் 6.60 மீட்டர்.<ref>{{Cite web|url=http://plwmos.ppj.gov.my/v_intro_lake_wetland.asp#targetText=The%20water%20surface%20area%20of,of%203%20to%2014%20meters.|title=Putrajaya Lake and Wetland Management and Operational System (PLWMOS)|website=plwmos.ppj.gov.my|access-date=2019-10-30}}</ref>

புத்ரா மசூதி ''(Putra Mosque);'' (இளஞ்சிவப்பு மசூதி); துவாங்கு மிசான் ஜைனல் அபிதீன் மசூதி (இரும்பு மசூதி) ''(Tuanku Mizan Zainal Abidin Mosque),'' மற்றும் ஆயிரமாண்டுக் கால நினைவுச்சின்னம் (மலேசியா) ''(Millennium Monument (Malaysia)'' போன்ற பிரபலமான நினைவுச் சின்னங்களும் இந்த புத்ராஜெயா ஏரியின் கரையில்தான் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புத்ராஜெயா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது