தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[படிமம்:Month Thai.jpg|thumb|300px|right|தை மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
தமிழ் முறையில் கணிக்கப்பட்ட [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் பத்தாவதுஆறாவது [[மாதம்]] '''தை''' ஆகும். இது தைசிய என்றும் பௌஷ என்றும் வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. சூரியன் [[மகர இராசி|மகர இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 27 [[நாடி]], 16 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் [[தைப்பொங்கல்]] பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான [[பண்டிகை|பண்டிகையாதலால்]] தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது [[நெல்|நெல்லுக்]] கொண்டு [[சூரியன்|சூரியனுக்குப்]] பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் [[உழவர்]] திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது