15,964
தொகுப்புகள்
சிNo edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3417061 by 2409:4072:6C91:48DB:0:0:CDCA:414 (talk) உடையது) அடையாளங்கள்: மின்னல் Undo |
||
}}
'''சிவகார்த்திகேயன்''' (''Sivakarthikeyan'', பிறப்பு: 17 பிப்ரவரி 1985) என்பவர் [[விஜய் தொலைக்காட்சி]]யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் [[திருச்சி]]யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் [[விஜய் டிவி]]யில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் [[பசங்க (திரைப்படம்)|பசங்க]] திரைப்படத்தின் இயக்குநர் [[பாண்டிராஜ்]] இயக்கி, [[பெப்ரவரி 3]], [[2012]] ஆம் [[ஆண்டு]] வெளிவந்த திரைப்படமான [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினாவில்]] கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.
==திரைப்பட விபரம்==
|
தொகுப்புகள்