ஊர்வசி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குடும்பம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி தகவற்சட்டம் + *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox person
''' ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''கவிதா ரஞ்சினி'''. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய [[முந்தானை முடிச்சு]] என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
| name = ஊர்வசி
| image = Urvashi-3333.jpg
| other_names =
| birth_name = கவிதா இரஞ்சனி<ref>{{Cite web |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/did-you-know/kavitha-ranjini-is-the-real-name-of-actress-urvashi/articleshow/64494591.cms |title=Kavitha Ranjini is the real name of actress Urvashi - Times of India}}</ref>
| birth_date =
| birth_place = [[திருவனந்தபுரம்]], [[கேரளம்]], [[இந்தியா]]
| parents =
| relatives = {{ubl|[[கலாரஞ்சினி]] (sister)|[[கல்பனா (மலையாள நடிகை)|கல்பனா]] (sister)|சூரநாடு குஞ்சன் பிள்ளை (தாத்தா)}}
| spouse = {{ubl|{{Marriage|[[மனோஜ் கே. ஜெயன்]]| 2000|2008|reason=divorced}}|{{Marriage|சிவபிரசாத்|2013}}}}
| children = 2
}}
''' ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, சனவரி 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''கவிதா ரஞ்சினி'''. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய [[முந்தானை முடிச்சு]] என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
 
== குடும்பம் ==
இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக திருமண முறிவு பெற்றார். பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.<ref>[http://cinema.dinamalar.com/tamil-news/17951/cinema/Kollywood/Urvashi-reply-why-she-married-second-time.htm|இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? ஊர்வசி விளக்கம்]</ref>
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசுஇந்தியத் திரைப்பட விருது வெற்றியாளர்கள்நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்தமிழ்த் திரைப்படதொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊர்வசி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது