முப்பரிமாண அச்சாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7)
 
'''முப்பரிமாண அச்சாக்கம்''' (''3D printing'') (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் [[உற்பத்தி|உற்பத்தித்]] தொழில்நுட்பம் ஆகும்<ref name="engineer">{{ cite web | last = Excell | first = Jon | url = http://www.theengineer.co.uk/in-depth/the-big-story/the-rise-of-additive-manufacturing/1002560.article | title = The rise of additive manufacturing | publisher = The engineer | accessdate = 2013-10-30 | archive-date = 2015-09-19 | archive-url = https://web.archive.org/web/20150919050504/http://www.theengineer.co.uk/in-depth/the-big-story/the-rise-of-additive-manufacturing/1002560.article | url-status = dead }}</ref>. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. [[உருவாக்க செயல்கூடங்கள்]] இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
 
== இவற்றையும் பாக்க ==
1,10,419

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3429799" இருந்து மீள்விக்கப்பட்டது