தமிழர் பருவ காலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2nd point. You mentioned குளிர்காலம் as கூதிர்காலம் . Kindly changed it or could you tell me whether it is right or wrong . Tq
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தமிழர் பருவ காலங்கள்''' என்பது, பண்டைக்காலம் முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழர்கள் ஓர் ஆண்டை [[கார்காலம்]], [[குளிர்காலம்]], ​[[முன்பனிக்காலம்]], [[பின்பனிக்காலம்]], [[இளவேனில்காலம்]], [[முதுவேனில்காலம்]] என ஆறு பருவங்களாக பிரித்தனர்.
 
*''' கார்காலம்:''' இது தமிழ் மாதமான [[ஆவணிஆடி]], [[புரட்டாசிஆவணி]] யை உள்ளடக்கியது.
*'''குளிர்காலம்:''' இது தமிழ் மாதமான [[ஐப்பசிபுரட்டாசி]], [[கார்த்திகைஐப்பசி]] யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
*'''முன்பனிக்காலம்:''' தமிழ் மாதமான [[மார்கழிகார்த்திகை]], [[தைமார்கழி]] யை உள்ளடக்கியது.
*'''பின்பனிக்காலம்:''' இது தமிழ் மாதமான [[மாசிதை]], [[பங்குனிமாசி]] யை உள்ளடக்கியது.
*'''இளவேனில்காலம்:''' இது தமிழ் மாதமான [[சித்திரைபங்குனி]], [[வைகாசிசித்திரை]] யை உள்ளடக்கியது.
*'''முதுவேனில்காலம்:''' இது தமிழ் மாதமான [[ஆனிவைகாசி]], [[ஆடிஆனி]] யை உள்ளடக்கியது.
 
பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான [[முல்லை (திணை)|முல்லை]], [[குறிஞ்சி (திணை)|குறிஞ்சி]], [[மருதம் (திணை)|மருதம்]], [[நெய்தல் (திணை)|நெய்தல்]], [[பாலை (திணை)|பாலை]] போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.<ref>தொல்காப்பியம் பொருளதிகாரம் 6 - 12.</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_பருவ_காலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது