எலட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''எலட்கள்''' (''Helots'', ({{IPAc-en|ˈ|h|ɛ|l|ə|t|s|,_|ˈ|h|iː|l|ə|t|s}}; {{lang-el|εἵλωτες}}, ''heílotes'') என்பவர்கள் [[எசுபார்த்தா|எசுபார்த்தாவை]] உள்ளடக்கிய பிரதேசங்களான லாகோனியா மற்றும் மெசேனியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருந்தவர்களான [[wiktionary:subjugate|அடிமைப்படுத்தப்பட்ட]] மக்களாவர். இவர்கள் ஒரு பண்டைய கிரேக்க பழங்குடியினரா, ஒரு [[சமூக வகுப்பு|சமூக வகுப்பினரா]] அல்லது இரண்டுமா என்பது போன்றவை குறித்து [[பாரம்பரியக் காலம்|பழங்காலத்திலிருந்தே]] சர்ச்சைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கிரிடியாஸ் எலட்களை "அதிகபட்ச அடிமைகள்" என்று விவரித்தார், <ref>Apud [[Libanios]], ''Orationes'' 25, 63 = Frag. 37 DK; see also Plutarch, ''Li hi Lycurgus'' 28, 11.</ref> அதேசமயம் போலக்சு கூற்றின் படி, இவர்கள் "சுதந்திரமான மனிதர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே" உள்ள ஒரு பிரிவினர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். <ref>Pollux 3, 83. The expression probably originates in [[Aristophanes of Byzantium]]; Cartledge, p.139.</ref> இவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு, முதன்மையாக பெரும்பான்மையாக வேளாண்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் [[எசுபார்த்தா]] குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவாக இருந்தனர்.
 
எசுபார்டன் குடிமக்களுக்கும் எலட்களின் எண்ணிக்கை விகிதத்துக்குமான வேறுபாடு எசுபார்த்தா நாட்டின் வரலாற்று காலம் முழுவதும் வேறுபட்டதாக இருந்துள்ளது. [[எரோடோட்டசு|எரோடோடசின்]] கூற்றுப்படி, கிமு 479 இல் பிளாட்டியா போரின் போது ஒவ்வொரு எசுபார்டனுக்கும் ஏழு எலைட்கள் என்ற விகிதத்தில் இருந்தனர். <ref>Herodotus. ''Histories'' 9.10.</ref> எனவே எலைட் மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் அவர்களின் கிளர்ச்சியைத் தடுப்பது என்பது எசுபார்டான்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாகும். எலைட்கள் பார்ம்பரியமாக தவறாக நடத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்: ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எசுபார்த்தான்கள் எலட்டுகள் மீது போரை அறிவிப்பார்கள், அதனால் இவர்கள் கிரிப்டியா குழு உறுப்பினரால் சமய விளைவுகளுக்கு அஞ்சாமல் கொல்லப்படலாம். <ref>Plutarch, ''Life of Lycurgus'', 28, 3–7.</ref> <ref>Herakleides Lembos ''Fr. Hist. Gr.'' 2, 210.</ref> <ref>Athenaeus, 657 D.</ref> சினாடனின் சதி போன்ற எழுச்சிகள் போன்றபோன்றவை எலட்களைஎலட்களின் நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்தனஆகும்.
 
== சிறப்பியல்புகள் ==
 
=== எசுபார்த்தன்களுடனான உறவு ===
குறைந்த பட்சம் செவ்வியல் காலத்திலிருந்தே, எலட்களுடன் ஒப்பிடுகையில் எசுபார்தான்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. "பெரும்பாலான எசுபார்த்தன் அமைப்புகள் எலட்களுக்கு எதிரான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எப்போதும் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று ஒரு புகழ்பெற்ற பத்தியில், துசிடிடிஸ்[[துசிடிடீஸ்]] குறிப்பிடுகிறார். <ref>Trans. by Cartledge, Annex 4, p. 299; The sentence can also be translated quite differently: "as far as the Helots are concerned, most Spartan institutions have always been designed with a view to security" (''ibid.''). Thycydides 4, 80, 3.</ref> அரிஸ்டாட்டில் அவர்களை "எசுபார்தான்களின் பேரழிவுக்காக தொடர்ந்து காத்திருக்கும் ஒரு எதிரி" என்று ஒப்பிடுகிறார். <ref>''Politics'' 1269 a 37–39.</ref> இதன் விளைவாக, எசுபார்டன்கள் மற்றும் எலட்களுக்கு இடையேயான உறவுகளை நிர்வகிக்கும் ஒரு முக்கிய காரணியாக பயம் என்பதே இருந்துள்ளது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலட்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது