கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சிNo edit summary
வரிசை 19:
| relatives =
}}
'''கே. சங்கர்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதை ஆசிரியர் மற்றும் [[படத்தொகுப்பு|திரைப்படத் தொகுப்பாளர்]] ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று [[மலபார்|மலபாரில்]] (தற்போதைய [[கேரளம்]]) பிறந்த இவர் 80க்கும்80 இக்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[இந்தி]] உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
'''கே. சங்கர்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதை ஆசிரியர் மற்றும் [[படத்தொகுப்பு|திரைப்படத் தொகுப்பாளர்]] ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று [[மலபார்|மலபாரில்]] (தற்போதைய [[கேரளம்]]) பிறந்த இவர் 80க்கும் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[இந்தி]] உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
* '''ஆரம்பகால வாழ்க்கை'''
* கே.சங்கர் அவர்கள் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.
* அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் அவர்கள் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
* அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் [[கே. சங்கர்]] அவர்கள் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
 
== திரை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது