சக்கைப்போடு போடு ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 7 categories using HotCat
சிNo edit summary
வரிசை 37:
| imdb_id =
}}
'''சக்கப்போடு போடு ராஜா''' [[(''Sakka Podu Podu Raja'') 1978]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எஸ். பி. முத்துராமன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெய்சங்கர்]], [[ஜெயசித்ரா]], [[சோ ராமசாமி]], [[கே. ஏ. தங்கவேலு]], [[மனோரமா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கமல்ஹாசன்]] மற்றும் [[படாபட் ஜெயலட்சுமி]] சிறப்புத் தோற்றத்தில் பங்களித்துள்ளனர்.<ref>{{cite web|url=https://youtube.com/watch?v=3dFW2VRdqs0 |title=Sakka Podu Podu Raja |date=23 மே 2015 |access-date=10 செப்டம்பர் 2020 |publisher=Biscoot Cinema |via=YouTube}}</ref> இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|title=78ல் ஜெய்சங்கர் 13 படங்கள்; வெள்ளிக்கிழமை ஹீரோவின் சாதனை |date= 1 நவம்பர் 2019 |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/523020-jai-shankar.html |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate= 10 செப்டம்பர் 2020}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 44:
*[[கமல்ஹாசன்]] - சிறப்பு தோற்றம்
*[[படாபட் ஜெயலட்சுமி]] - சிறப்பு தோற்றம்
*[[மனோரமா (நடிகை)|மனோரமா]]
*[[சோ ராமசாமி]]
*[[மேஜர் சுந்தரராஜன்]]
வரிசை 56:
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[சங்கர் கணேஷ்]] இசையமைத்தனர். பாடல்களை வரிகளை [[கண்ணதாசன்]], [[பஞ்சு அருணாசலம்]] ஆகியோர் இயற்றினர்.
* சக்கப்போடு போடு ராஜா
* மாணிக்கத்தேர் ஒன்று - [[டி. எம் சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
==சான்றுகள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சக்கைப்போடு_போடு_ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது