இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
==கட்சியில் பிளவு ==
1962-இல் நடைபெற்ற [[இந்திய சீனப் போர்|இந்தியச் சீனப் போரின்]] காரணமாக கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. [[எஸ். ஏ. டாங்கே]] தலைமையிலான தலைவர்கள் [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[இந்தியா]]வை ஆதரித்தனர். சில தலைவர்கள் [[சீனா]]வை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் [[சீனா|சீன]] ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்டு கட்சியை]] நிறுவினர்.<ref>[https://www.bbc.com/tamil/india-57722791 சீனப் போரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது ஏன்?]</ref>
ஆயினும் கொள்கை கோட்பாடுகள் ஒன்றே கொண்டிருந்தபோதிலும் ஏன் இடது வலது என பிரிந்த காரணம் ஏனென்று தெரியவில்லை.
 
== ஆரம்ப கால வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது