உற்பத்திச் சக்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சிNo edit summary
 
வரிசை 1:
'''உற்பத்திச் சக்திகள்''' (''Productive forces'') என்பது [[மார்க்சியம்|மார்க்சியத்தின்]] மையக்கருத்துகளில் ஒன்று. [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரடெரிக் ஏங்கெல்சு]] ஆகியோரால் இச்சிந்தனை உருவாக்கப்பட்டது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கான அடிப்படை என்பதை உற்பத்திச் சக்திகள் கோட்பாடு (Theory of Productive Forces) என்று அழைக்கிறோம்.<ref>http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/22109-2012-11-27-11-56-04</ref> உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது, [[வரலாறு|வரலாற்று]] மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது<ref>https://www.vinavu.com/2020/02/07/history-and-culture-of-tamizhar-vanamamalai-part-01/</ref>. [[அறிவியல்|அறிவியலும்]] [[உயர் தொழில் நுட்பம்|உயர்தொழில் நுட்பமும்]] கொண்ட உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் [[சீனா|சீன]] நாட்டிலிருந்த டெங் குழுவினர். இந்த உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டை மிகவும் பிற்போக்கான கோட்பாடென்று சொல்லி [[மா சே துங்]] எதிர்த்தார்.<ref>http://old.thinnai.com/?p=20801312</ref>
{{பகுப்பில்லாதவை}}
'''உற்பத்திச் சக்திகள்''' என்பது [[மார்க்சியம்|மார்க்சியத்தின்]] மையக்கருத்துகளில் ஒன்று. [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரடெரிக் ஏங்கெல்சு]] ஆகியோரால் இச்சிந்தனை உருவாக்கப்பட்டது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கான அடிப்படை என்பதை உற்பத்திச் சக்திகள் கோட்பாடு (Theory of Productive Forces) என்று அழைக்கிறோம்.<ref>http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/22109-2012-11-27-11-56-04</ref> உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது, [[வரலாறு|வரலாற்று]] மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது<ref>https://www.vinavu.com/2020/02/07/history-and-culture-of-tamizhar-vanamamalai-part-01/</ref>. [[அறிவியல்|அறிவியலும்]] [[உயர் தொழில் நுட்பம்|உயர்தொழில் நுட்பமும்]] கொண்ட உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் [[சீனா|சீன]] நாட்டிலிருந்த டெங் குழுவினர். இந்த உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டை மிகவும் பிற்போக்கான கோட்பாடென்று சொல்லி [[மா சே துங்]] எதிர்த்தார்.<ref>http://old.thinnai.com/?p=20801312</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Authority control}}
 
[[பகுப்பு:மார்க்சியக் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/உற்பத்திச்_சக்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது