டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 26:
| Notable_instruments =
}}
'''டி. கே. இராமமூர்த்தி''' எனப் புகழ்பெற்ற '''திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி''' (''Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy'', 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும்இசையமைப்பாளரும் [[வயலின்]] கலைஞர்கலைஞரும் ஆவார். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்|எம். எஸ். விஸ்வநாதனும்]] அவர்களும் இணைந்து ''விஸ்வநாதன் - இராமமூர்த்தி'' என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]].
 
== இசையமைத்த திரைப்படங்கள் ==
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
* [[சாது மிரண்டால்]]
வரிசை 43:
*[[அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்)|அவளுக்கு ஆயிரம் கண்கள்]]
 
=== எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை ===
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
 
விரிவான தரவுகளுக்கு - {{main|விஸ்வநாதன்-ராமமூர்த்தி}}
 
== மறைவு ==
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம்ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம்ஆம் நாள் காலமானார்.<ref name="yahoo">{{Cite web |url=http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html |title=மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!! |access-date=2013-04-17 |archive-date=2013-05-14 |archive-url=https://web.archive.org/web/20130514015438/http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html |dead-url=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
<references/>
{{wikinews|பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் டி. கே. இராமமூர்த்தி காலமானார்|டி. கே. இராமமூர்த்தி}}
 
== வெளி இணைப்புகள் ==
==வெளியிணைப்புகள்==
*[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/melody-is-his-middle-name/article658160.ece Melody is his middle name]
*[http://www.thehinduretailplus.com/thehindu/mp/2002/10/16/stories/2002101600220300.htm Down melody lane] {{Webarchive|url=https://web.archive.org/web/20101206093547/http://www.thehinduretailplus.com/thehindu/mp/2002/10/16/stories/2002101600220300.htm |date=2010-12-06 }}
*[http://www.dhool.com/msv/index.html Conversations with M.S.V]
 
[[பகுப்பு:இந்தியத்1922 திரைப்பட இசையமைப்பாளர்கள்பிறப்புகள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:1922 பிறப்புகள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி இசைக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது