ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,738 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி (படிமம் சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் [[அரசியல்வாதி]]<nowiki/>யுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
 
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான [[சரத்குமார்|சரத்குமாரை]] 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனை]]யும், பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]ச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.
==அரசியல் வாழ்க்கை==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006 சட்டமன்றத் தேர்தல்]]க்கு முன்பாக அவர் தனது கணவருடன் [[ஆர். சரத்குமார்]]<ref>{{cite news |title=திமுகவுக்கு கடும் அடி, அதிமுகவில் இணைந்த சரத்குமார் |url=http://www.dnaindia.com/india/report_starry-blow-to-dmk-sarath-kumar- joins-aiadmk_1023443 |author=Arun Ram |date=11 April 2006 |access-date=12 January 2014 |newspaper=Daily News and Analysis}}</ref> அக்டோபர் 18, 2006ல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். <ref>{{cite news |title=சரத்குமார், ராதிகா வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் |url=http://www.hindu.com/2006/04/20/stories/2006042005080500.htm |archive-url=https:/ /web.archive.org/web/20060421150940/http://www.hindu.com/2006/04/20/stories/2006042005080500.htm |url-status=dead |archive-date=21 ஏப்ரல் 2006 | . ஜெயந்த் |தேதி=20 ஏப்ரல் 2006 |செய்தித்தாள்=[[தி ​​இந்து]] |access-date=12 ஜனவரி 2014}}</ref> 2007 முதல் [[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]] பொருளாளராக இருக்கிறார்.
 
== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3432311" இருந்து மீள்விக்கப்பட்டது