உசான்-அனத்தோல் தெமார்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category யூரோப்பியம்
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.7
 
வரிசை 26:
|signature =
}}
'''உசான்-அனத்தோல் தெமார்சே''' ({{lang-fr|Eugène-Anatole Demarçay}}, 1 சனவரி 1852 – 5 மார்ச்சு 1903)<ref>[http://gw1.geneanet.org/elsa2002?lang=en;pz=emma+cecile+rose;nz=valdeyron;ocz=0;p=eugene+anatole;n=demarcay GeneaNet]{{Dead link|date=மே 2022 |bot=InternetArchiveBot }}</ref> என்பவர் [[பிரான்சு]] நாட்டு [[வேதியியல்]] அறிஞர் ஆவார். இவர் சான்-பாப்டிசுட்டு தூமாசு என்ற வேதியியல் அறிஞரின் மேற்பார்வையில் கல்வி பயின்றார். ஒரு பரிசோதனையின் போது நிகழ்ந்த வெடிவிபத்தில் இவருடைய ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது.
 
[[நிறமாலையியல்]] துறையில் இவர் வல்லுநராகத் திகழ்ந்தார். 1896 ஆம் ஆண்டில், அப்போது புதியதாக கண்டறியப்பட்டிருந்த தனிமம் [[சமாரியம்|சமாரியத்தின்]] பண்புகளைப் பாதிக்கின்ற வேறு ஒரு [[தனிமம்]] அத்துடன் கலந்திருப்பதாக சந்தேகம் கொண்டார். இதன் விளைவாக 1901 ஆம் ஆண்டில் [[யூரோப்பியம்]] கண்டறியப்பட்டது. 1898 ஆம் ஆண்டில் இவர் தன்னுடைய அலைமாலைத் திறன்களை உபயோகித்து [[மேரி கியூரி]]யின் [[ரேடியம்]] கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.<ref>Asimov, ''Asimov's Biographical Encyclopedia of Science and Technology'' 2nd Revised edition</ref>
"https://ta.wikipedia.org/wiki/உசான்-அனத்தோல்_தெமார்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது