விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ் எழுத்துமுறை|தமிழ் எழுத்துக்கள்]] 247, அவற்றுள் [[கிரந்தம்]] அடங்கா. எனினும் தமிழின் நெருங்கிய [[சமஸ்கிருதம்|சமசுகிருத]] தொடர்பு காரணமாக இடைக் காலத்தில் [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] நடையும் சமசுகிருத சொற்களும் தமிழில் செல்வாக்கு செலுத்தியது. மணப்பிரவாள நடையினர் கையாண்ட [[எழுத்துமுறை|எழுத்துமுறையே]] கிரந்தம் ஆகும். தற்காலத்தில் நல்ல தமிழ் நடை மீட்டெக்கப்பட்டுள்ளது எனலாம். கடந்த நூற்றாண்டில் கிரந்த எழுத்துமுறையின் பயன்பாடு ஒருவாறு வழக்கு குன்றியுள்ளது என்றாலும் இன்னும் சிலர் பெருக்கிக்கொண்டே வருகின்றனர். சமசுகிருத சொற்களை எழுதவும், சில வேற்று மொழி ஒலிப்புக்களைச் தமிழில் குறிக்கவும் சில கிரந்த எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் '''ஸ, ஹ, ஜ, ஷ''' ஆகும். இவை தவிர கூட்டெழுத்துகளாகிய '''ஸ்ரீ''' எழுத்தும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் ''இயன்றவரை'' [[தமிழ் ஒலிப்புமுறை|தமிழ் ஒலிப்புமுறைக்கு]] ஏற்ப தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி எழுத பரிந்துரைக்கப்படுகிறது.
 
== ஸ ==