தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் அவர்களின் பிறந்த தினம் மே 18 1932
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name = தா.பாண்டியன்
| image = File:D. Pandian.jpg
| caption =
| birth_date = {{Birth date|1932|05|18|df=yes}}
| birth_place = கீழவெள்ளைமலைப்பட்டி, [[உசிலம்பட்டி]], [[தமிழ்நாடு]]
| residencymp =[[சென்னை]]
|death_date = {{Death date and age|2021|02|26|1932|0905|2518}}<ref>{{cite book|editor1-last=பிரேம் குமார் எஸ்.கே|author2=|title=இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!|volume= |publisher=விகடன் இதழ் |year=21-Feb-2021|page=|quote= | url=https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away}}</ref>
| death_place =[[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] , [[சென்னை]]
| office =
வரிசை 28:
இவர் ஆங்கில முதுகலை படிக்க காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கில முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
 
இவர் தன் கல்வியை முடித்ததும், காரைக்குடி, அழகப்பச் செட்டியார் கல்லூரியில் விரிவுரையளராகப் பணியற்றினார்.<ref name=":0">{{Cite web|last=Rajasekaran|first=Ilangovan|title=Veteran communist leader D. Pandian passes away after a prolonged illness|url=https://frontline.thehindu.com/dispatches/veteran-communist-leader-d-pandian-passes-away-after-a-prolonged-illness/article33940994.ece|access-date=27 February 2021|website=Frontline|language=en}}</ref><ref>{{Cite news|last=Kolappan|first=B.|date=26 February 2021|title=Veteran CPI leader D. Pandian no more|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-communist-leader-d-pandian-no-more/article33939074.ece|access-date=27 February 2021|issn=0971-751X}}</ref> இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் புனைபெயரில் பரப்புரை மேற்கொண்டார். என்றாலும், இவரது பெயர் சில செய்தித் தாள்களில் வெளியாகவே இவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தபோதும் கல்லூரி நிறுவனர் இவருக்கு ஊக்கமூட்டிக் கார்ல்மார்க்சு, ஏங்கல்சு நூல்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்]].<ref name=":2" />
 
==வாழ்க்கைப்பணி==
வரிசை 37:
பாண்டியன் கூடங்குளம் அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்தார்.<ref> {{cite web|url=http://www.countercurrents.org/muthukrishnan260312.htm|title=Indian Left And The Nuclear Hypocrisy|accessdate=11 October 2012}}</ref> என்றாலும், பின்னர் இவரே உருசிய அரசுக்கு இழப்பீட்டைக் கட்ட விலக்கு அளிப்பது ஏற்கவியலாதது எனக் கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.dianuke.org/exempting-russians-from-n-liability-unacceptable-cpi-new-york-daily-news/|title=Exempting Russians from n-liability unacceptable: CPI – New York Daily News|archiveurl=https://web.archive.org/web/20120922141521/http://www.dianuke.org/exempting-russians-from-n-liability-unacceptable-cpi-new-york-daily-news/|archivedate=22 September 2012|url-status=dead|accessdate=11 October 2012}}</ref><ref name=":2">{{Cite news|last=Kolappan|first=B.|date=26 February 2021|title=Veteran CPI leader D. Pandian no more|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-communist-leader-d-pandian-no-more/article33939074.ece|access-date=27 February 2021|issn=0971-751X}}</ref> இவர் சமூகநீதிக்காகவும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் அறிவியல் கல்வியை ஆதரித்தும் போராடியுள்ளார்.<ref>{{Cite web|date=26 February 2021|title=Veteran CPI leader D Pandian no more; TN leaders condole death|url=https://indianexpress.com/article/cities/chennai/veteran-cpi-leader-d-pandian-no-more-tn-leaders-condole-death-7206378/|access-date=27 February 2021|website=The Indian Express|language=en}}</ref> இவர் இரயிவே, சென்னைத் துறைமுகத் தொழிற்சங்கங்களில் தொழிற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளர்.<ref>{{Cite web|date=26 February 2021|title=Veteran CPI leader D Pandian no more; TN leaders condole death|url=https://indianexpress.com/article/cities/chennai/veteran-cpi-leader-d-pandian-no-more-tn-leaders-condole-death-7206378/|access-date=27 February 2021|website=The Indian Express|language=en}}</ref>
 
பாண்டியன் சோவியத் நாடு நேரு விருதைப் பெற்றுள்ளார்.<ref name=":1">{{Cite web|title=Members Bioprofile|url=http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3357.htm|access-date=27 February 2021|website=loksabhaph.nic.in}}</ref><ref name=":0" />
 
பாண்டியன் சோவியத் நாடு நேரு விருதைப் பெற்றுள்ளார்.<ref name=":1" /><ref name=":0" />
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது