சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
'''சுயம்வரம்''' அல்லது '''ஸ்வயம்வரம்''' என்பது பண்டைய இந்தியாவில், திருமண வயதுடைய ஒரு பெண் ஒரு ஆணைத் தன் கணவனாகத் திருமணம் செய்துகொள்வதற்காக தேர்ந்தெடுக்கும் ஒரு முறையாகும்நடைமுறையாகும்.
 
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே '''சுயம்வரம்''' அல்லது '''ஸ்வயம்வரம்''' ஆகும். இதனை '''தன் வரிப்பு''' எனவும் அழைப்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானே வரித்துக் கொள்ளல் எனப் பொருள்படும்.<ref>{{Cite web|url=https://dbpedia.org/page/Svayamvara|title=About: Svayamvara|website=dbpedia.org|access-date=2022-05-20}}</ref>
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3434126" இருந்து மீள்விக்கப்பட்டது