புரூணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
|official_languages = [[மலாய் மொழி|மலாய்]]
|demonym = புரூணையர்
|capital = [[பண்டர் செரி பெகவன்|பண்டார் செரி பகவான்]]
|largest_city = [[பண்டர் செரி பெகவன்|பண்டார் செரி பகவான்]]
|government_type = இசுலாமிய சுல்தானிய முடியாட்சி
|leader_title1 = சுல்தான்
வரிசை 52:
 
'''புரூணை''' ([[மலாய்|மலாய் மொழி]]: ''Negara Brunei Darussalam''; [[ஆங்கிலம்]]: ''Brunei Darussalam''; [[ஜாவி]]: Jawi: نݢارا بروني دارالسلام) என்பது [[போர்ணியோ|போர்னியோ]] தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடக்கில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. இதர பாகங்களில் [[மலேசியா]]வின் [[சரவாக்]] மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்த நாடு [[1984]] சனவரி 1-ஆம் தேதி [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து (UK) சுதந்திரம் பெற்றது.
 
[[சரவாக்]] மாநிலத்தின் [[லிம்பாங் மாவட்டம்|லிம்பாங் மாவட்டத்தால்]] இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோவில் ஒரே இறையாண்மை கொண்ட நாடு புரூணை மட்டுமே. போர்னியோ தீவின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புரூணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது