புரூணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
 
புரூணை அரசாங்கம் அதன் சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சியாகும். யாங் டி-பெர்துவான் என்று அழைக்கப்படுகிறார். இந்த நாடு ஆங்கில பொதுச் சட்டம்; ஷரியா சட்டம் மற்றும் பொது இஸ்லாமிய நடைமுறைகளின் கலவையைச் செயல்படுத்துகிறது.
 
==பொது==
புரூணை பேரரசின் உச்சத்தில், சுல்தான் போல்கியா (1485-1528 ஆட்சி) போர்னியோவின் பெரும்பாலான பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இன்றைய [[சரவாக்]] மற்றும் [[சபா]], அத்துடன் போர்னியோவின் வடகிழக்கு முனையில் உள்ள சுலு தீவுக்கூட்டம் ''(Sulu Archipelago)'' உட்பட பல பகுதிகள் புரூணை பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியும் இந்தப் பேரரசின் கீழ் இருந்தது.<ref name="Abinales2005">Abinales, Patricio N. and Donna J. Amoroso, State and Society in the Philippines. Maryland: Rowman and Littlefield, 2005.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புரூணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது