கே. ஜமுனா ராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
| name = ஜமுனா ராணி
| image =
| caption =
| image_size =
| birth_name =
| alias =
| birth_date = {{Birth date and age|df=yes|1938|05|17}}
| death_date =
| instrument =
| genre = [[பின்னணிப் பாடகர்]]
| occupation = பாடகர்
| years_active = 1946–இன்று
}}
'''கே. ஜமுனா ராணி''' (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
 
== வாழ்கை ==
ஜமுனா ராணி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தைச்]] சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு [[வீணை]] இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் [[கல்யாணி (திரைப்படம்)|கல்யாணி]] திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27149876.ece | title=பாட்டொன்று கேட்கப் பரவசம் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=201917 மே 172019 | accessdate=22 மே 2019 | author=பி.ஜி.எஸ். மணியன்}}</ref>
 
==பாடிய சில பாடல்கள்==
* காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா ([[தெய்வப்பிறவி]])
வரி 24 ⟶ 40:
* [[கலைமாமணி விருது]]
 
==மேற்கோள்கள்==
==உசாத்துணை==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.indian-heritage.org/flmmusic/jamunarani.html K Jamuna Rani]
{{Authority control}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜமுனா_ராணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது