பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
வரிசை 1:
{{Infobox library
| image = Российская государственная детская библиотека.JPG
| website = https://rgdb.ru/
| name = உருசிய மாநில குழந்தைகள் நூலகம்</br>Russian State Children's Library
| native_name = Российская государственная детская библиотека
| native_name_lang = ru
| country = [[உருசியா]]
| coordinates = {{coord|55|43|43|N|37|36|46|E|display=inline,title}}
| type = [[நூலகம்]]
| established = [[1969]]
| location=[[மாஸ்கோ|மாசுகோ]]
| director = மரியா வேதென்யாபினா
}}
 
'''உருசிய மாநில குழந்தைகள் நூலகம்''' (''Russian State Children's Library'') [[உருசியா|உருசிய]] நாட்டின் தலைநகரமான [[மாஸ்கோ|மாசுக]]ோ நகரில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய குழந்தைகள் நூலகமாக இது கருதப்படுகிறது.<ref>{{Cite journal |last1=Burykina |first1=Marina |last2=Lebedeva |first2=Angela |last3=Beznosov |first3=Denis |date=October 2016 |title=Russian National Electronic Children's Library |url=https://www.tandfonline.com/doi/full/10.1080/19322909.2016.1201448 |journal=Journal of Web Librarianship |language=en |volume=10 |issue=4 |pages=375–381 |doi=10.1080/19322909.2016.1201448 |s2cid=64341956 |issn=1932-2909}}</ref><ref name=":0">{{Cite web |last=Bauress |first=Henry |title=Kildare photographers exhibit in Moscow |url=https://www.leinsterleader.ie/news/news/308307/kildare-photographers-exhibit-in-moscow.html |access-date=2022-05-20 |website=www.leinsterleader.ie |language=en}}</ref> நூலகம் ஆண்டுக்கு 45,000 பார்வையாளர்களையும் ஆண்டுதோறும் 1.2 மில்லியன் இணையவழி பார்வையாளர்களையும் பெறுகிறது.<ref name=":1">{{Cite web |title=Kalimat helps Russia's Arab kids with books |url=https://www.gulftoday.ae/news/2019/09/09/kalimat-helps-russias-arab-kids-with-books |access-date=2022-05-20 |website=www.gulftoday.ae}}</ref> 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, உருசிய மாநில குழந்தைகள் நூலகத்தில் 560,000 புத்தகங்கள் சேகரிப்பில் இருந்தன.<ref name=":3" />
 
== வரலாறு ==
நூலகக் கட்டிடம் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. 50 ஆவது ஆண்டு நிறைவை 2019 ஆம் ஆண்டில் கொண்டாடியது.<ref>{{Cite web |last=Васильевна |first=Залужская Марина |title=Russian State Children's Library 50 |url=https://english.gpntb.ru/biblioteki-i-mir/5759-russian-state-children-s-library-50.html |access-date=2022-05-20 |website=english.gpntb.ru |language=en-gb}}</ref><ref name=":0" /> [[விளாடிமிர் புடின்]] நூலகத்தின் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.<ref name=":3">{{Cite web |title=Greetings on 50th anniversary of Russian State Children's Library |url=http://en.kremlin.ru/events/president/news/62524/print |access-date=2022-05-20 |website=President of Russia |language=en}}</ref> அலோ, நெய்பர் என்ற ஒரு பண்பாட்டு பரிமாற்ற திட்டத்தை நூலகம் நடத்துகிறது. இத்திட்டம் உருசியர்களை மற்ற பண்பாட்டினரோடு அறிமுகப்படுத்த முயல்கிறது.<ref name=":2">{{Cite web |last=Azernews.Az |date=2020-09-30 |title=Take a journey to the world of fairy tales! |url=https://www.azernews.az/culture/169509.html |access-date=2022-05-20 |website=Azernews.Az |language=en}}</ref> 2019 ஆம் ஆண்டில், அரேபியர்களுடனான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் மேம்பாட்டுக்கான எமிராட்டி கலிமத் அறக்கட்டளை ஏராளமான அரபு குழந்தைகளுக்கான புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியது.<ref name=":1" /> 2020 ஆம் ஆண்டில் நூலகம் அசர்பசான் பண்பாடு மற்றும் மரபுகள் பற்றிய இணையவழி நிகழ்நிலை நிகழ்ச்சியான அற்புதமான அசர்பைசான்" என்ற திட்டத்தை நடத்தியது.<ref name=":2" /> இதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் "டிரா எகிப்து" என்றொரு போட்டியையும் நடத்தியத. இப்போட்டியில் உருசிய குழந்தைகள் எகிப்து எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் என்பதை வரைபடங்களாகச் சமர்ப்பித்தனர்.<ref>{{Cite web |date=2020-10-20 |title="Draw Egypt", an art competition through the eyes of Russian children |url=https://www.egypttoday.com/Article/4/93330/“Draw-Egypt”-an-art-competition-through-the-eyes-of-Russian |access-date=2022-05-20 |website=EgyptToday}}</ref>
 
உருசிய சனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி லாரா புசு இருவரும் 2002 ஆம் ஆண்டில் ஒன்றாக நூலகத்திற்கு வருகை தந்தனர்.<ref>{{Cite web |title=Highlights of Mrs. Bush's Library Tours and Visits |url=https://georgewbush-whitehouse.archives.gov/firstlady/initiatives/highlights.html |access-date=2022-05-20 |website=georgewbush-whitehouse.archives.gov}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{authority control}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது